தொடர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், திருமக்கோட்டை போலீசாரை பாராட்டிய எஸ்.பி

Admin
0 0
Read Time1 Minute, 16 Second
திருவாரூர்: திருமக்கோட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தன், த.பெ குணசேகரன், பெரியார் தெரு, பெருகவாழ்ந்தான்  என்பவரை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்களின் அதிரடி நடவடிக்கையின்பேரில் எதிரி ஆனந்தன் என்பவரை 13.01.21 அன்று குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக செயல்பட்ட திருமக்கோட்டை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய SP

445 சிவகங்கை: சிவகங்கை காவலர் குடியிருப்பில் நேற்று(14.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami