கும்மிடிப்பூண்டியில் DSP  அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 38 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் தலைமையில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தமிழர் திருநாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக காவல் துறையினர் பொங்கலிட்டு கொண்டாடினர்.

 

நிகழ்வில் இந்து கிருஸ்தவ முஸ்லீம் மத பெரியோர்கள் கலந்து கொண்டு தமிழர் திருநாளின் முக்கியத்துவத்தையும், தமிழர் பாரம்பரியத்தின் உன்னதத்தையும் விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.

இதில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் சமத்துவ பொங்கலில் கலந்து கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.  காவல்  ஆய்வாளர் திரு.சக்திவேல், காவல்  துணை ஆய்வாளர்கள் திரு.ராஜேந்திரன், திரு. இளங்கோ சந்திரசேகர், திரு.சிவராஜ் வெங்கடேசன், காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை

528 சென்னை: நாளை காணும்  பொங்கலையொட்டி மெரினா கடற்கரை, கிண்டி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது. பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami