மாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை

Admin
0 0
Read Time54 Second

மதுரை : மதுரை அருகே வயிற்று வலி காரணமாக பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். மதுரை அருகே செக்கானூரணி மாயாண்டி பட்டியை சேர்ந்தவர் பகதூர் மகள் மதன் மஞ்சரி 15. இவர் கருமாத்தூர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது .இதனால் மனம் உடைந்து வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கும்மிடிப்பூண்டியில் DSP  அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

712 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் தலைமையில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தமிழர் திருநாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami