810
Read Time40 Second
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று 15.01.2021 திருவள்ளுவர் பொது நல அமைப்பு நடத்தும் 15 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M. துரை IPS. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாதனையாளர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
திருவாரூர் மாவட்டத்திலிருந்து குடியுரிமை நிருபர்
திரு. G. சிவராமகிருஷ்ணா