ஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு

Admin
0 0
Read Time1 Minute, 28 Second

மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் பிரச்சினையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை ஜன 18 ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் பிரச்சினையால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் அழகுராஜ் 32 .இவருடைய மகன் நோய்வாய் பட்டிருந்தார். இதற்காக சிகிச்சைக்காக பல்வேறு இடங்களில் கடன் பெற்று சிகிச்சை அளித்து வந்தார்.இவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அழகுராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து மனைவி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு

1,000 மதுரை : வீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கியபோது பரிதாபமாக உயிரிழந்தார். பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் அன்புச்செல்வன் 38. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami