இனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி

Admin

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பழனி என்கின்ற கூலித் தொழிலாளி இவருக்கு ஹரி வயது 2 மற்றும் ஆஷானி வயது 4 என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு இனிப்புகள் வாங்கி வந்துள்ளனர் அந்த இனிப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். விஜய் தொடர்ந்து அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டது ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரணை செய்ததில் பழைய இனிப்பு வகைகளை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்

957 திருச்சி : திருச்சி மாவட்டம் 18.1.2021 நேற்று இரவு துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடங்களுக்கு ரோந்து அலுவலில் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452