கோவையில் பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 4 Second

கோவை : கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. தெய்வசிகாமணி சப் – இன்ஸ்பெக்டர் திரு. செல்லமணி ஆகியோர் நேற்று மாலை ரத்தினபுரி செல்லப்ப கவுண்டர் வீதியில் பைக்கில் சந்தேகப்படும்படி வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அவரிடம் 1500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதை போலீசார் பறிமுதல் செய்தனர் இதையொட்டி அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார் விசாரணையில் அவர் கோவை ரத்தினபுரி நால்வர் லேஅவுட்டை சேர்ந்த. சுந்தர் மகன் விக்கி  என்ற சிவபாலன் ( வயது 26) என்பது தெரியவந்தது  கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பல லட்சம் ரூபாய் மோசடி - தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு

951 கோவை : நண்பரிடம் பல லட்ச ரூபாய் ஏமாற்றி தலை மறைவாக உள்ள இன்ஜினியர் தம்பதி மீது மேலும் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளது.கோவை ராமநாதபுரம் பகுதியைச் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami