225
Read Time39 Second
தேனி: 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா தொடர்பாக பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாடல் வரிகள் மூலமாகவும், தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும் தேனி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இச்செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டி தங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.