1,004
Read Time50 Second
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் அரவிந்த் உத்தரவின்பேரில் ஆரணி உட்கோட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையம் சார்பில் 32வது சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தொடர்ந்து நான்காவது நாளாக ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்