தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத் தொகை வழங்கிய ADGP

Admin

சென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் 2019 – 20 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கிற்கான பகுதி ஈவுத் தொகையான ரூ.1.92 கோடியை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ம.நா.மஞ்சுநாதா, இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.

தமிழக காவல்துறை இயக்குனர் திரு.ஜே.கே. திரிபாதி,IPS, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை டிஜிபி திரு.சைலேந்திர பாபு,IPS ஆகியோர் உடனிருந்தனர்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதுப்பொலிவுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை S S காலனி காவல் நிலையம்

550 தமிழகத்தின் பெரும்பாலான காவல் நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையங்களைபுதிய கட்டடங்களில்இயக்குவதற்கு தமிழக அரசு கட்டப்பட்டு வருகிறது. இந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452