காவல்துறையினருக்கு CM பாராட்டு

Admin

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இயங்கிவரும் முத்தூட் நிறுவனத்தில் 22 .01. 2021 ஆம் தேதியன்று நடைபெற்ற கொள்ளையில் திருடுபோன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல் துறையினருக்கு குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தனது கீச்சகத்தில் (Twitter) பதிவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.

705 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் T. பழையூர் மற்றும் தேரடி வீதி பகுதியில் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் திரு. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452