அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்

Admin
0 0
Read Time37 Second

மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்து நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை

918 மதுரை : மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உடன் பிறந்த சகோதர சகோதரிகளை போலீசார் விசாரிக்கின்றனர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami