மாரத்தான் போட்டியில் திருவள்ளூர் SP

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் EZONE SPORTS நிறுவனம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை ஆகியோர் இணைந்து RUN 21 என்ற மாரத்தான் (10KMs & 5KMs) போட்டிகளை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு.ஜெயந்த் முரளி IPS (லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு) கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

DIG திருமதி ஆனிவிஜயா IPS அவர்களுக்கு "அமெரிக்க விருது"

601 திருச்சி : சற்றுமுன்நடந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் தென்னிந்தியாவில் முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தையரை பாதுகாக்க திருச்சி சரகத்தில் “கேடயம்” projectட்டை சிறப்பாக நடைமுறையும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452