தமிழகம் முழுவதும் “Operation Smile” திட்டம்

Admin
1 0
Read Time1 Minute, 30 Second

தமிழக காவல்துறை சார்பில் “Operation Smile” என்ற திட்டம் தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இதன் முக்கிய நோக்கம் தமிழகம் முழுவதும் பிச்சையெடுக்கும் குழந்தைகள்¸ சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள்¸ காணாமல் போன குழந்தைகள்¸ கடத்தப்பட்ட குழந்தைகள்¸ பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள்¸ கல்வி தேவைப்படும் குழந்தைகள்¸ குழந்தை தொழிலாளர்கள்¸ கொத்தடிமை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள்¸ பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள்¸ ஆபத்து விளைவிக்கக்கூடிய தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் போன்ற அனைத்து தரப்பட்ட குழந்தைகளை எங்கு பார்த்தாலும் அவர்களை அந்தச் சூழலிலிருந்து விடுவித்து அவர்களுக்கு தேவையான மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்து சீர்திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.


 

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேடசந்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேர் கைது

746 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உண்டார்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேரை எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami