காவலர்களுக்கு கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time57 Second
பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று (04.02.2021) காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ பரிசோதனை முகாமை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் இம்முகாமில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்தாஸ் மற்றும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்பாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தென்காசியில் இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

478 தென்காசி : தென்காசி மாவட்டம்,தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த  இடைக்கால் துரைசாமிபுரத்தை சேர்ந்த பெருமாள் சாமி என்பவரின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami