இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Admin
0 0
Read Time1 Minute, 42 Second

தென்மண்டலத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலமுருகன் மதுரை மாவட்டம் சிலைமானுக்கும், சோழவந்தான் காவல்நிலையத்தில் பணிபுரியும் வசந்தி அருப்புக்கோட்டை டவுன்காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டைஅணைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தென்றல் திண்டுக்கல் சரகத்திற்கும், மதுரை மேலூர்அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், அருப்புக்கோட்டை போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் திண்டுக்கல் சரகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

நரிக்குடி இன்ஸ்பெக்டர் மூக்கன் திண்டுக்கல் சரகத்திற்கும், மதுரை என்பி கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் நரிக்குடிக்கும், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மதுரை கொட்டம்பட்டிக்கும், கொட்டம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி காரியாபட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

10 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

428 சேலம்: சேலம் மாவட்ட பேரூராட்சிகளில் கொசு மருந்து இயந்திரம் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாஜி உதவி இயக்குனர் உள்பட 10 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami