555
Read Time41 Second
சென்னை : 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேரு யுவா கேந்திர மற்றும் சென்னை பெருநகர காவல்துறையினர் இணைந்து நடத்திய போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் ஸ்கேட்டிங் மற்றும் சைக்கிள் பேரணி நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்