சொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது

Admin
0 0
Read Time42 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் ஒருவனேந்தல் பகுதியில் சகோதரர்களுக்கிடையே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அவரது சகோதரன் செந்தில்நாதன் என்பவரை SSI திரு.ராமமூர்த்தி அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.


இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்


P.நம்பு குமார்
இராமேஸ்வரம்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021

833 எஸ் எஸ் காலனியில் மன அழுத்த நோயில் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை மதுரை : பிப் 27 எல்லீஸ்நகரை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami