192
Read Time51 Second
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, மரணம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. ஸ்ரீநாதா. இகாப. அவர்கள் கூறினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா