சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது

Admin
0 0
Read Time50 Second
இராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்குவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து 28.02.2021-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 50 நபர்களை TNP Act-ன் கீழ் கைது செய்தனர்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்

309 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருமதி.ஜெரால்டு அருள் ஜோஸ் என்ற பெண்ணிற்கு அறுவை சிகிச்சைக்கு O […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami