MENX HER என்ற இணைய தளம் மூலமாக டேட்டிங், 16 லட்சம் மோசடி

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

சென்னை : சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த திரு.மனிஷ்குப்தா என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் MENX HER என்ற இணைய தளம் மூலமாக அடையாளம் தெரியாத நபரால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் , அதன் மூலம் ரூ .16,50,993 /- இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கொடுத்த புகாரின் பேரில் , சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கீதா தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்து இணைய தளம் மூலமாக டேட்டிங் நடத்துவதாக விளம்பரம் செய்து ரூ.16,50,993/- ஏமாற்றிய தம்பதி 1.திபான்கர் காஸ்நாவிஸ் , 2.யாசிம் கான் ரசூல் பெக் ஆகியோரை மும்பையில் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்றைய சென்னை கிரைம்ஸ் 06/03/2021

353 திருவொற்றியூர் காவல் நிலைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி ஜி (எ) ஜித்தேந்திரன் என்பவர் H-8 திருவொற்றியூர் காவல் குழுவினரால் கைது – 5 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami