பிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு

Admin
0 0
Read Time43 Second

சென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 4ஆம் தேதி முதல் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் லலிதா ஜுவல்லரியின் 27 கடைகளில் ரூ 1000 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ 1. ‘2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021

428 அனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami