போடியில் கஞ்சா விற்ற தாய் மகள் கைது

Admin
0 0
Read Time59 Second

தேனி : போடியில் கஞ்சா விற்ற தாய்- மகளை போலீசார் கைது செய்தனர். போடியில்  அதிகமான அளவில் கஞ்சா புழக்கம் க இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போடி நகர் இன்ஸ்பெக்டர், சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீழ தெருவை சேர்ந்த சரஸ் (58) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது  இவரிடம் ஒன்றரை கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சா விற்க உடந்தையாக இருந்த   இவரது மகள் தேவிகா ( 32 )  இரண்டு பேரையும் போடி நகர் போலீசார் கைது செய்தனர்.


தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.நல்ல தம்பி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்; 3 பேர் கைது

735 திருச்சி : திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட மேல அம்பிகாபுரம் நேருஜி தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami