இன்றைய சென்னை முக்கிய கிரைம்ஸ் 16/03/2021

Admin
0 0
Read Time1 Minute, 16 Second

சென்னை : சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பிளாட் மனையை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய 2 நபர்கள் சென்னை பெருநகர காவலின் மத்திய குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.


கோடம்பாக்கத்தில் செல்போன் பறிக்க முயன்ற துரைராஜ் மற்றும் கிஷோர் ஆகியோர் R-2 கோடம்பாக்கம் காவல் குழுவினரால் கைது. 4 கிராம் தங்கச்செயின் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.


சைதாப்பேட்டை பகுதியில் நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற கண்ணன் என்பவர் J-1 சைதாப்பேட்டை காவல் குழுவினரால் கைது


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஊர் காவல் படை வீரருக்கு கோவை காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

570 கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த திரு.ரமேஷ் என்பவர் பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து கொண்டு மதுக்கரை பகுதியில் ஊர்க்காவல் படையினராக பணிபுரிந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami