சென்னை பெருநகர காவல்கொடி அணிவகுப்பு

Admin
0 0
Read Time1 Minute, 5 Second
சென்னை : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த ஏதுவாக பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய துணை இராணுவப்படையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் காவல்கொடி அணிவகுப்பு, (பொறுப்பு: வண்ணாரப்பேட்டை) துணை ஆணையர் திரு.சாமிநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில்
 திருவொற்றியூர் > தேரடி ரோடு,
 அப்பர்சாமி கோயில் தெரு,
 எண்ணூர் Express ரோடு,
 ஏகவல்லியம்மன் கோயில் தெரு,
 திருவொற்றியூர் நெடுஞ்சாலை மக்கள் கூடும் இடங்கள் முக்கிய சந்திப்புகள் வழியாக சென்று
 தேரடி ரோடு > திருவொற்றியூரில் முடிவுற்றது.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்ஜில் ஒருவர் மரணம்

666 திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா தங்கும் விடுதியில் மர்மமான முறையில் மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,45, என்பவர் மரணமடைந்தார். இதுகுறித்து நகர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami