கோவை அருகே வீட்டில் விபசார விடுதி:பெண் உட்பட 2 பேர் கைது

Admin
0 0
Read Time57 Second
கோவை : கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள சிஜி வி நகரில் வசிப்பவர் கதிஜா வயது 47 இவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக செல்வபுரம் போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் நேற்று அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு அழகிகளை வாடகைக்கு அழைத்து வந்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது .இதுதொடர்பாக பச்சாபாளையத்தை சேர்ந்த சங்கர வயது 47 விபச்சார விடுதி நடத்தி வந்த கதிஜா வயது 47 ஆகியோர் கைது செய்யப்பட்டனர் வீட்டிலிருந்த 2 அழகிகள் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
50 %
Surprise
Surprise
50 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பார்த்திபனூர் அருகே பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

801 ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே பரளை பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி. இது மனைவி லட்சுமி, 55. பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயராமன் மகன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami