பறக்கும் படை காவல் வாகனம் விபத்து, பெண் காவலர் பலி

Admin
0 0
Read Time43 Second

வேலூர் : வேலூர் கே.வி. குப்பம் பி. டி. ஓ . ஆபிஸ் அருகே பறக்கும் படை கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில், காரில் உடன் பாதுகாப்பு பணிக்கு சென்ற வேலூர் வடக்கு பெண் போலீஸ் மாலதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.விபத்து நடந்த இடத்தை டிஐஜி காமினி மற்றும் எஸ்.பி. செல்வகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.


வேலூரிலிருந்து நமது நிருபர்

திரு. ஜனார்த்தனன்

Happy
Happy
0 %
Sad
Sad
50 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
50 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மக்கள் தைரியமாக வாக்கு அளிக்கலாம், சென்னை போலீஸ் கமிஷனர் தகவல்

353 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள்  நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய வாக்குகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami