உயிருக்குப் போராடிய முதியவரை மீட்ட சூளகிரி காவல்துறையினர்

Admin
0 0
Read Time49 Second

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஒமதேப்பள்ளி கிராமத்தில் ஏரிக்கரையோரம் ஒரு விவசாய நிலத்தில் மனநோயாளி ஒருவர் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவரை மீட்டு சூளகிரி காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன், SBCID ராமச்சந்திரன் ஆகியோர் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்

A. வசந்த் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தீ விபத்து குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செயல்முறை கருத்தரங்கு

599 மதுரை : மதுரை புதூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்பு பணிகள் துறை சார்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எதிர்பார […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami