லாவகமாக பிடித்த தீயணைப்பு காவல்துறையினர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Admin
0 0
Read Time50 Second
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆ.ர்.வி. நகர் பகுதியில் சலவைத் தொழிலாளி வீட்டில் பாம்புகள் கூட்டமாக புகுந்தது. இதனையடுத்து திண்டுக்கல் நகர் தீயணைப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் சக்திவேல் &தர்மராஜ் தலைமையில் அங்கு விரைந்து வந்து 2(கண்ணாடிவிரியன் சாரைப்பாம்பு) பாம்புகளை லாவகமாக பிடித்தார்கள்.பின்னர் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா?

388 மதுரை: மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.இந்த நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின் பேரில் இன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami