முக கவசம் அணியாதவர்கள் மீது பொன்னேரி போலீசார் நடவடிக்கை

Admin
0 0
Read Time59 Second

திருவள்ளூர் : கொரோனா தோற்று இரண்டாவது அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் ஆய்வாளர் மார்ட்டின், அறிவுறுத்தலின் பேரில் உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் போலீசார் நான்கு சக்கர இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் முக கவசம் அணியாதவர்கள் மீது 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு முககவசம் அணியும்படி வலியுறுத்தப்பட்டது.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்


 

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

12. 50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் ஒருவர் கைது

853 கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேற்று அங்குள்ள இடிகரை மணியக்காரன் பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami