கோவை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021

Admin
0 0
Read Time4 Minute, 36 Second

சிறுமிக்கு பாலியல் தொல்லை அக்கா கணவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அக்காவின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் 45 வயது தாயின் கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவருக்கு 21 மற்றும் 20 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி உள்ளது. தாயின் இரண்டாவது திருமணத்தில் 13 மற்றும் ஒன்பது வயது மகள்களுடன் இந்நிலையில் இரண்டாவது அக்காவின் கணவர் 9 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டுள்ளார். அவரது மனைவி மொபைல் போனை பார்த்தபோது சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து தாய் கொடுத்த புகாரின் படி துடியலூர் மகளிர் போலீசார் சிறுமியின் அக்கா கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசியபொருட்கள் வழங்க போலீஸ் நியூஸ்+ உடன்கை கோர்த்த அம்பத்தூர் துணை ஆணையர்

739 கொரானாவிலிந்து இந்தியா மீண்டு வந்த நிலையில், இன்னும் முழுமையாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது. இதனால் மீண்டும் பலரது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami