நகை கடையில் பணம் திருடிய கேஷியருக்கு வலை

Prakash
0 0
Read Time49 Second
கோவை: கோவை பக்கமுள்ள கல்வீரம்பாளையம் விஜய் நகரை சேர்ந்தவர் ராஜகோபாலன் . இவரது மகன் பாபு ராஜன் இவர் கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். அப்போது 51 ஆயிரத்து 450 ரூபாயை கணக்கில் காட்டாமல் திருடி விட்டதாக கூறப்படுகிறது – இதுகுறித்து அந்த கடையின் மேலாளர் ஸ்டான்லி மேத்யூ காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுராஜனை தேடி வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறுவனை சீர்திருத்திய கோவை காவல்துறையினர்

359 கோவை :கோவை சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (24). இவர் நேற்றுமுன்தினம் மதியம் 3 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami