சிறுவனை சீர்திருத்திய கோவை காவல்துறையினர்

Prakash
0 0
Read Time1 Minute, 13 Second
கோவை :கோவை சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (24). இவர் நேற்றுமுன்தினம் மதியம் 3 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது அவரது மோட்டார்சைக்கிளை ஆசாமி ஒருவர் எடுத்துச் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விரைந்து சென்று அந்த நபரை மடக்கி பிடித்து ரத்தினபுரி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், அந்த நபர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நகை திருடியவர் கைது

355 தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எலவடை. கிராமத்தை சேர்ந்தவர் செல்லன். இவரது மனைவி சுகந்தி (வயது 28). இவர் கடந்த 16-ந் தேதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami