கொரானாவால் உயிரிழந்த காவலருக்கு ஆணையர் மரியாதை

Admin
0 0
Read Time1 Minute, 11 Second
சென்னை : கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 18.4.2021 அன்று இறந்த C-2 யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் அவர்களின் மறைவையொட்டி C-5 கொத்தவால்சாவடி காவல் நிலைய வளாகத்தில் உள்ள யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் சக்திவேலின் திருவுருவ படத்திற்கு இன்று 19.04.2021 மாலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
கூடுதல் காவல் ஆணையர்கள் போக்குவரத்து திருமதி பவானீஸ்வரி இ.கா.ப., கூடுதல் காவல் ஆணையர் வடக்கு மண்டலம் திரு செந்தில்குமார் இ.கா.ப., இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், அதிகாரிகள் ஆளினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நோய்த் தொற்றைத் தடுக்கும் விழிப்புணர்வு

541 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக காவல்துறையினரால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்துறையினர் இன்று கீழக்கரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami