சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு 22 வாகனங்கள் பறிமுதல்

Prakash
0 0
Read Time1 Minute, 15 Second

சென்னை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தலைநகர் சென்னையில் இரவு நேர ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. நகரின் முக்கிய சாலைகள், இணைப்பு சாலைகள், மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன.

சாலையில் சுற்றுவோரையும் போலீசார் விசாரித்து உரிய, அவசிய காரணங்கள் இருக்கும்பட்சத்தில் அனுமதித்தனர். மருந்தகங்களுக்கு செல்கிறேன் என்று கூறி செல்வோரிடம், மருந்துச்சீட்டு கேட்டு விசாரித்த பின்பே அனுப்பி வைத்தனர்.

அந்தவகையில் சென்னை மாநகர் முழுவதும் ரோந்து வாகனம், தடுப்புகள் அமைத்தது என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் இரவு நேர ஊரடங்கில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கும்பகோணம் டாஸ்மாக் பாரில் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடியவர்கள் 4-மணி நேரத்தில் கைது .

311 தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம், ஜான் செல்வராஜ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உரிமம் பெற்று பார் நடத்தி வருபவர் அறிவரசு. நேற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami