இரவு நேர ஊரடங்கை மீறிய 50 பேர் மீது வழக்கு பதிவு

Prakash
0 0
Read Time1 Minute, 8 Second

 

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. தினசரி 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 மாநில எல்லை சோதனை சாவடிகளிலும்,  மாவட்ட சோதனை சாவடிகளிலும் கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்தனர்.

பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சீவலப்பேரி கோவில் பூசாரி கொலையில் மேலும் 3 பேர் கைது

334   நெல்லை:பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை (வயது 41) கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami