டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

Prakash
0 0
Read Time40 Second

 

 

மதுரை:பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது

மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் காவல்துறையினரால்முகக்கவசம் அணியாதவர்களை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது ஆகவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

368 கும்பகோணம்: கும்பகோணம் மேலகாவேரி பகுதியைச் சேர்ந்தவர் எண்ணெய் வியாபாரி ராமநாதன் செட்டியார் (வயது 65).இவர் மனைவி விஜயாயுடன் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami