கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்த தனிப்படை போலீசார்

Admin
0 0
Read Time1 Minute, 26 Second

தஞ்சை : கும்பகோணம் பகுதியில் செல்போன் மூலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .தேஷ்முக்சேகர் சஞ்சய் – ஐபிஎஸ் அவர்களின் உத்திரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டனர்

அதனை தொடர்ந்து வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கும்பகோணம் பகுதியில் செல்போன் மூலமாக கஞ்சா விற்பனை செய்து வந்த  ராமகிருஷ்ணன்,  வெங்கடேசன், எலி (எ) தினேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று ( 25-4-2021 ) கைது செய்தார்கள் .மேலும் அவர்கள் வைத்திருந்த சுமார் 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஊரடங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், 1700 போலீசார் பாதுகாப்பு

417 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், வாகன சோதனையிலும், மாவட்டத்தில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு கொரோனா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami