தூத்துக்குடி ஸ்டெர்லைட்போலீசார் குவிப்பு

Prakash
0 0
Read Time3 Minute, 1 Second

தூத்துக்குடியில்:தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை முன்பாக நூறுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து, அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 9.15 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.   உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவுள்ளது. இந்த சூழலில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை முன்பாக நூறுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து, அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 9.15 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.   உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவுள்ளது. இந்த சூழலில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

யில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை முன்பாக நூறுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து, அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 9.15 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.   உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவுள்ளது. இந்த சூழலில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அதிமுக பிரமுகர் கொலை, தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை

362 சென்னை: சென்னை மறைமலை நகர் அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை போலீஸார் 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மறைமலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami