சுய பாதுகாப்பு தன்னலம் அல்ல.. பொதுநலம்: இராயப்பன்பட்டி காவல் நிலைய காவல் துறையினர்

Prakash
0 0
Read Time1 Minute, 4 Second

தேனி:  இராயப்பன்பட்டி காவல் நிலைய காவல் துறையினர் மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து கிராமப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சென்று கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கபசுர குடிநீர் வழங்கியும், பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதரவற்றோருக்கு உணவு உணவு வழங்கிய உதவி ஆய்வாளர் சதீஸ்

311 இராமநாதபுரம்:  கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami