ஆதரவற்றோருக்கு உணவு உணவு வழங்கிய உதவி ஆய்வாளர் சதீஸ்

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

இராமநாதபுரம்:  கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இதனால்
ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது உணவகங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த ஆதரவற்ற மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் உணவின்றி பசியால் வாடி வந்தனர் . இதனை அறிந்த ராமேஸ்வரம் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் சதீஸ் அவர்கள் காவலர்களுடன் சென்று ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினார்.


இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்


P.நம்பு குமார்
இராமேஸ்வரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அலட்சியம் வேண்டாம்… ஆண்டிபட்டி காவல் நிலைய காவல் துறையினர்

401 தேனி : கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அத்தியாவசிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami