SP நிஷா பார்த்திபன் பரிந்துரையின்படி குண்டர் சட்டம் பாய்ந்தது

Prakash
0 0
Read Time1 Minute, 0 Second

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட திரு.கனகராஜ் த/பெ வேலுசாமி, களரம்பட்டி கிராமம், பெரம்பலூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி. ஸ்ரீ வெங்கட பிரியா இ.ஆ.ப அவர்கள் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை மாவட்டத்தில் சாலை விபத்தில் 2 பேர் பலி

349 கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பி. நாகூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் ( வயது 56) விவசாயி. இவர் நேற்று தனது பைக்கில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami