கார் உடைப்பு கோவை காவல்துறையினர் விசாரணை

Prakash
0 0
Read Time1 Minute, 12 Second
கோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தில்ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சேர்ந்த சிவசங்கர் ( வயது 27 ) நேற்று இரவு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தான். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை உடைத்து சேதப்படுத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அதன் பொது மேலாளர ஜெயராஜ் (வயது 52) ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி. டி. வி காமிரா மூலம் ஆய்வு செய்து அந்த நிறுவனத்தில்ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ராமநாதபுரம் அருணாச்சல தேவர் வீதியை சேர்ந்த சிவசங்கர் ( வயது 27 )என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரூ.10 லட்சம் லாட்டரி பறிமுதல் பணத்துடன் ஒருவர் கைது

371 ராமநாதபுரம்:  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மும்முரமாக விற்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரது உத்தரவு படி கேணிக்கரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami