தடையை மீறிய 168 பேர் மீது வழக்கு

Prakash
0 0
Read Time49 Second

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது, தடையை மீறிச் சென்ற 168 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நேற்று முன்தினம் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. ஊரடங்கின் போது, தடையை மீறி சாலையில் திரிந்த 168 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேலும், 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக் கவசம் அணியாமல் சென்ற 365 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்ற 3 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது..

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

355 புதுக்கோட்டை : புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் லோகப்பிரியா (வயது 20).இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami