6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Prakash
0 0
Read Time1 Minute, 25 Second

 அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அவர்களின் உத்தரவுப்படி,சாராயம் காய்ப்பதை கண்டறிய காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி தலைமையில் துணை காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்தனர் ஆற்றுப்பகுதியில் சாராய ஊறலை கண்டறிந்த போலீசார் அங்கு சென்று அனைத்தையும் அளித்தனர் மேலும் அங்கு இருந்த கலியமூர்த்தி,கந்தசாமி ,சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர் மேலும் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த ரமேஷ் மற்றும் சுப்புராஜ் ஆகியோராயும் சேர்த்து கைது செய்து  திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.மேலும் இதுபோல் அரியலூரில் சாராயம் காய்ச்சிய 27 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

342 இராமநாதபுரம்: மண்டபம் போலீஸ் எஸ்ஐ கோட்டைச்சாமி நேற்று முன் தினம் மதியம் வேதாளை, இடையர்வலசை, குஞ்சார் வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றார். அப்போது குஞ்சார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami