கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

Prakash
0 0
Read Time58 Second

இராமநாதபுரம்: மண்டபம் போலீஸ் எஸ்ஐ கோட்டைச்சாமி நேற்று முன் தினம் மதியம் வேதாளை, இடையர்வலசை, குஞ்சார் வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றார். அப்போது குஞ்சார் வலசை சலவையர் குளம் பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் இருவரை பிடித்தார். விசாரணையில், இடையர்வலசை எபின் குமார் 21, இடையர் வலசை 21, வேதாளை நயினா முகமது 35 ஆகியோர் என தெரிந்தது. முன்னுக்கு பின் தகவல் தெரிவித்த இருவரையும் சோதனை செய்தபோது அவர்கள் மறைத்து வைத்திருந்த 135 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருமங்கலத்தில் கோர விபத்து காவல்துறையினர் விசாரணை!

300 மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் சவுக்கத் அலி தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். ( வயது 50). பழ வியாபாரி. இவர் தனது ஆம்னி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami