அரியலூரில் சைபர் கிரைம் காவல் நிலையம் திறப்பு

Admin
0 0
Read Time1 Minute, 13 Second
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 29.04.2021 நேற்று சைபர் கிரைம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். பொதுமக்கள் Bank fraud, Online Cheating, Online Games, Cheating, Online threatening, ஆன்லைன் பண மோசடி, செல்போன், கணினி திருட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆன்லைன் குற்றங்களை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாலிபருக்கு கத்திக்குத்து

969 ஈரோடு: பெருந்துறை அருகே கூத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35).இவர் பெருந்துறை அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்திருமணம் செய்து கொள்ளாமல் இவர் காலம் தாழ்த்தி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami