வாலிபர் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 4 Second

கோவை: கோவை சுங்கத்தில்  கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.  கஞ்சாவை  விற்பனை செய்து கொண்டு இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அர்சத் (வயது 19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவையாறு” 4 வாலிபர்கள் கைது

226 திருவையாறு: வீரசிங்கம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(55) இவர் கடந்த 27-ம் தேதி தஞ்சையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீரசிங்கம்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார்.  2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami