வாலிபர் கைது, குளச்சல் காவல் நிலைய SI சணல்குமார்

Prakash
0 0
Read Time1 Minute, 8 Second

கன்னியாகுமரி:  குளச்சல் காவல் நிலைய எஸ்.ஐ.சணல்குமார் இன்று பாலபள்ளம் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்த போது அவர் சேவிளை பகுதியை சேர்ந்த ரமேஷ்(35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக அந்த பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்ய வைத்திருந்ததை கண்டுபிடித்தார். பின்பு அவரிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

கஞ்சா, குட்கா, போதை பொருட்களுக்கு விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

396 சேலம்:  சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர், சாத்தப்பாடி, புனல்வாசல், செட்டிக்குளம், தெடாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து ஆடுகள் திருடு போய் வந்துள்ளன, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami