கல்லூரி மாணவர் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 0 Second

 திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (38). இவருக்கு சொந்தமான டிராக்டரை நேற்று முன்தினம் மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், தோணிமேடு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பகவத்சலம்(20) என்பவர் டிராக்டரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து,டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கரோனா நலத்திட்ட உதவி

234 மதுரை: தமிழகத்தில் தற்போது கரோனா கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. குறிப்பாக சலூன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami